23 Jun 2026 | From Time: 9:00 am

8th Annual Day

Pooja timings: 9:00 am

23rd June 2026. Tuesday

ஓம் சாய் ராம்,

நடக்க இருக்கும் ஆண்டு விழா பூஜையில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பகவானின் அருளாசியினை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

காலை
8:00 மணிக்கு ஹோமம்
9:30 மணிக்கு அபிஷேகம்
10:00 மணிக்கு பஜனை
11:30 மணிக்கு ஆரத்தி
12:00 மணிக்கு அன்னதானம்

அன்னதானத்திற்கு நன்கொடை கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் கோவில் நிர்வாகத்தினரை அணுகவும் அல்லது நமது வலை தளம் (https://www.saidattatreya.com/donate/) மூலமாகவும் நன்கொடை வழங்கலாம்.

ஜெய் சாய் ராம்!
——————————————————————————————————————————————————————
OM SAI RAM,

We cordially invite all the devotees to participate in our 8th ANNUAL DAY CEREMONY on 23rd of JUNE Tuesday. Join us and get blessings of Lord Datta and Shree Shirdi Sairam.

Events:
08:00 AM: Homam
09:30 AM: Abhishekham & Deepa Aradhana.
10:00 AM: Bajan
11:30: Deepa Aradhana
12:00 PM: Narayanaseva ( Annadhanam)

Note:
Interested devotees can contribute for Annadhanam via https://www.saidattatreya.com/donate/.

JAI SAI RAM!